தலைமை பொறியாளர் ஆய்வு

காரியாபட்டி : காரியாபட்டி அல்லாலப்பேரி, கம்பிக்குடி சத்திரம்புளியங்குளம் கால்வாய், நரிக்குடி கொட்டக்காச்சியேந்தல், கணையமறித்தான், திருச்சுழி ஆனைக்குளம் பகுதியில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை சிறப்பு தலைமை செயற்பொறியாளர் ஞானசேகரன் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். செயற்பொறியாளர் அன்புச்செல்வன், உதவி செயற்பொறியாளர்கள் நிறைமதி, கண்ணன், மொக்கமாயன், ஒன்றிய கவுன்சிலர் முருகன் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment