கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டி

ஓவிய போட்டி

சிவகாசி:சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டிகள் நடந்தது. நிலைய அலுவலர் பாலமுருகன் துவக்கி வைத்தார். ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.* ராஜபாளையம் : தீயணைப்பு துறை சார்பாக ராஜபாளையத்தில் நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையில் குழந்தைகளுக்கான கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடந்தது.

Related posts

Leave a Comment