Corona update

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா உறுதி

🔲தமிழகத்தில் மேலும் 1982 பேருக்கு கொரோனா தமிழ்நாட்டில் இன்று 1982 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1982 பேருக்கு கொரோனா உறுதி

🔲தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,000ஐ தாண்டியது தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்வு

🔲சென்னையில் மட்டும் இன்று 1479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி சென்னையில் இன்று 10ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டியது

🔲தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 18 பேர் பலி தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 367ஆக அதிகரிப்பு

🔲இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 1,342 பேர் டிஸ்சார்ஜ் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22,047ஆக உயர்வு

🔲சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,924ஆக உயர்வு வெளி நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 49 பேருக்கு கொரோனா

🔲சவுதி, குவைத், கத்தார் நாடுகளிலிருந்து வந்த 10 பேருக்கு தொற்று உறுதி டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய 19 பேருக்கு இன்று தொற்று உறுதி

🔲மகாராஷ்டிரா: தமிழகம் திரும்பிய 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செங்கல்பட்டு: 128 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

🔲திருவள்ளூர் மாவட்டம்: 92 பேருக்கு இன்று கொரோனா உறுதி காஞ்சிபுரம் மாவட்டம்: 26 பேருக்கு இன்று கொரோனா உறுதி

🔲மதுரையில் 31 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி கள்ளக்குறிச்சியில் 17 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

🔲சிவகங்கை மாவட்டம்: 12 பேருக்கு இன்று கொரோனா உறுதி திருச்சி மாவட்டம்: மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதியானது

🔲திருவண்ணாமலை: 22 பேருக்கு இன்று கொரோனா உறுதியானதுதூத்துக்குடி: 18 பேர், திருநெல்வேலி: 15 பேருக்கு கொரோனா

Related posts

Leave a Comment