பள்ளி மாணவர்களுக்கு ஆன்-லைன் போட்டிகள்- இஸ்ரோ அறிவிப்பு

பள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிக்க இஸ்ரோ ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டியை அறிவித்துள்ளது. அதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னை:

பள்ளி மாணவர்களின் திறமையை அதிகரிப்பதற்காக இஸ்ரோ ‘சைபர் ஸ்பேஸ்’ போட்டிகளை ஆன்-லைன் மூலம் நடத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது 1 முதல் 3-ம் வகுப்புக்கான படம் வரைதல் போட்டி, 4 முதல் 8-ம் வகுப்புக்கான மாதிரிகள் தயாரிக்கும் போட்டி, 9 முதல் 10-ம் வகுப்புக்கான கட்டுரை போட்டி (இந்தி மற்றும் ஆங்கிலம்), பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான கட்டுரை போட்டி, விண்வெளி வினாடி வினா போட்டி (இந்தி மற்றும் ஆங்கிலம்) நடத்தப்படுகிறது.

Related posts

Leave a Comment