கோயில் உண்டியல் திறப்பு

சாத்துார்:ஊரடங்கு தளர்வை தொடர்ந்து சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டது. ரூ.30 லட்சத்து 51 ஆயிரத்து 096,159.900 கிராம், தங்கம் , 438.700 கிராம் வெள்ளி காணிக்கை வருவாயாக கிடைத்தது.

Related posts

Leave a Comment