விருதுநகர் மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு : கொரோனாவுக்கு வாலிபர் பலி

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு வாலிபர் பலியானார். இது அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும். சாத்தூர் அருகே புல்லக்கவுண்டன்பட்டியை சேர்ந்த 32 வயது வாலிபரும், அவரது 28 வயது மனைவியும் கடந்த 7-ந் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினர். இவர்கள் ஊருக்குள் நுழைவதற்கு முன்பே அருகே உள்ள கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். மருத்துவ பரிசோதனையில் இவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து இவர்கள் 2 பேரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

Read More

டெல்லியில் 6 நாட்களில் பரிசோதனை எண்ணிக்கை மும்மடங்கு, 500 ரெயில் பெட்டிகள்: அமித் ஷா

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 60 சதவீதம் படுக்கைகள் குறைந்த பணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த்த கெஜ்ரிவால் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோன தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்குப்பின் ‘‘டெல்லியில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் இல்லாததால் 500 ரெயில் பெட்டிகளை வழங்க இருக்கிறோம். தனியார் மருத்துவமனைகளில் 60 சதவீதம் படுக்கைள் குறைந்த பணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என அமித் ஷா…

Read More

தற்கொலை செய்துகொண்ட ரீல் தோனி…. அதிர்ச்சியில் பாலிவுட்

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான “M.S. Dhoni: The Untold Story” படத்தில்  நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 34. மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங்கின் இந்த திடீர் மரணம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று: 38 பேர் பலி

சென்னை : தமிழகத்தில் கடந்த 14 நாட்களுக்கு மேலாக தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. நேற்று 1989 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 30 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று 1974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் இதுவரை இல்லாத அளவிற்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர். 1,138 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.   18,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 1974 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Read More

Sivakasi News

தமிழக பால்வளத்துறை அமைச்சரும், விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலருமான…✌️சாதனை நாயகன்✌️மாண்புமிகு:::💥🌱 *கே.டி.ராஜேந்திரபாலாஜி*அவர்கள்…கடந்த 9வருடங்களக சிவகாசி சட்டமன்றத்தொகுதி மற்றும் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் செய்த மக்கள் நல சாதனை திட்டங்கள், சரித்திரம் போற்றும் மக்கள் நலப்பணிகளின் தொகுப்பாக…✌️ *தினம் ஒரு பணி*✌️சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தனியார் கட்டிடங்களில் இயங்கி வந்த சுமார் 50ற்க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கு…புதிய கட்டிடங்கள் அமைத்து கொடுத்து சாதனை படைத்தவர்…*எங்கள் அமைச்சர் பெருமகனார்* #KTR அவர்கள்…

Read More

சென்னை அரசு மருத்துவமனை டீனுக்கு கொரோனாவா?

🔲சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, வீட்டில் தனிமைபடுத்தி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது 🔲சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீனாக இருப்பவர் ஜெயந்தி. இவர் தலைமையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், முதநிலை மாணவர்கள் என 65 பேருக்க கொரோனா உறுதியானது. 🔲அதேபோல், டீன் ஜெயந்திக்கும் கொரோனா உறுதியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவர் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொண்டதாக தெரிகிறது

Read More

AMMK SIVAKASI NEWS

இதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி #சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு #டிடிவி_தினகரன் B.E ,MLA அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு #SVSPமாணிக்ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு #Gசாமிக்காளைBA அண்ணன் அவர்களின் தலைமையில் சிவகாசி நகர் கழக செயலாளர் பிச்சைக்கனி அவர்களின் ஒத்துழைப்போடு சிவகாசி நகரத்திற்கு உட்பட்ட பகுதியில் வர்த்தக அணியைச் சேர்ந்த S.ராஜா மற்றும் R.நந்தகோபாலன் அவர்களின் ஏற்பாட்டின் படி வருமையால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பைகள், காய்கறிகள் மற்றும் கபசுரக்குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்வில் உடன் G.பழனிசெல்வம், , P.G.அழகுராஜா, A.கிருஷ்ணசாமி ,V.வெள்ளைபாண்டி, M.சீனிவாசன் ,R.தங்கராஜ் ,சுந்தரபாண்டியன், GP.வைகுண்டமூர்த்தி, சொர்ணயாபாண்டியன், பெரியசாமி, G.பழனிவேல், சிவகாசி முருகேசன் , S.M. சொர்ணயாபாண்டியன், சாமிநத்தம் M.தங்கதுரை,…

Read More

#Breaking News

நாளை நண்பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறதுமருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டம்கொரோனா தொற்று தீவிரமாகிவரும் நிலையில் முதலமைச்சர் நாளை முக்கிய ஆலோசனை#TNCabinet

Read More