AMMK SIVAKASI NEWS

இதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி #சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு #டிடிவி_தினகரன் B.E ,MLA அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு #SVSPமாணிக்ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு #Gசாமிக்காளைBA அண்ணன் அவர்களின் தலைமையில் சிவகாசி நகர் கழக செயலாளர் பிச்சைக்கனி அவர்களின் ஒத்துழைப்போடு சிவகாசி நகரத்திற்கு உட்பட்ட பகுதியில் வர்த்தக அணியைச் சேர்ந்த S.ராஜா மற்றும் R.நந்தகோபாலன் அவர்களின் ஏற்பாட்டின் படி வருமையால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பைகள், காய்கறிகள் மற்றும் கபசுரக்குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்வில் உடன் G.பழனிசெல்வம், , P.G.அழகுராஜா, A.கிருஷ்ணசாமி ,V.வெள்ளைபாண்டி, M.சீனிவாசன் ,R.தங்கராஜ் ,சுந்தரபாண்டியன், GP.வைகுண்டமூர்த்தி, சொர்ணயாபாண்டியன், பெரியசாமி, G.பழனிவேல், சிவகாசி முருகேசன் , S.M. சொர்ணயாபாண்டியன், சாமிநத்தம் M.தங்கதுரை, M.லட்சுமணன், முனியசாமி, T.மாரியப்பன், இதயக்கனி, த.முருகானந்தம், S.பாட்ஷா, V.வீரபாண்டி, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment