Sivakasi News

தமிழக பால்வளத்துறை அமைச்சரும், விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலருமான…
✌️சாதனை நாயகன்✌️
மாண்புமிகு:::
💥🌱 *கே.டி.ராஜேந்திரபாலாஜி*
அவர்கள்…
கடந்த 9வருடங்களக சிவகாசி சட்டமன்றத்தொகுதி மற்றும் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் செய்த மக்கள் நல சாதனை திட்டங்கள், சரித்திரம் போற்றும் மக்கள் நலப்பணிகளின் தொகுப்பாக…
✌️ *தினம் ஒரு பணி*✌️
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தனியார் கட்டிடங்களில் இயங்கி வந்த சுமார் 50ற்க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களுக்கு…
புதிய கட்டிடங்கள் அமைத்து கொடுத்து சாதனை படைத்தவர்…
*எங்கள் அமைச்சர் பெருமகனார்* #KTR அவர்கள்…

Related posts

Leave a Comment