20 ஓவர் உலக கோப்பை குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும்- தெண்டுல்கர்

நிலைமையை ஆராய்ந்து 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெண்டுல்கர் கூறியுள்ளார். மும்பை: 16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக இந்த போட்டி அங்கு நடப்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவி வருகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்குமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பதை இறுதிசெய்ய அடுத்த மாதம் வரை காத்திருப்பது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்திருக்கிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது,…

Read More

கோலி குறும்பானவர்… தோனி மிஸ்டர் கூல்… ரசிகர்களுக்கு பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித்

சிட்னி : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டில் முடங்கியுள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது இந்திய கேப்டன் விராட் கோலியை ஒரே வார்த்தையில் வர்ணிக்க கேட்ட ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த அவர் கோலி குறும்பானவர் என்று தெரிவித்தார். இதேபோல முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி குறித்த கேள்விக்கு, அவர் ஒரு ஜாம்பவான் என்றும், மிஸ்டர் கூல் என்றும் ஸ்மித் பதிலளித்தார். ஆன்லைன் கலந்துரையாடல்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களை தொடர்ந்து பரபரப்பாக வைத்துக் கொள்ள இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள், பல்வேறு ஆன்லைன் கலந்துரையாடல்கள், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்ற பல்வேறு செயல்களை அரங்கேற்றி வருகின்றன. ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொரோனா வைரஸ் காரணமாக…

Read More

போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் அகற்றப்படுமா? – பொதுமக்கள் எதிர்பார்ப்பு

போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டி: காரியாபட்டியில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தற்போது கள்ளிக்குடி சாலை, செவல்பட்டி முதல் மந்திரி ஓடை வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் சாலையின் இருபுறங்களிலும், சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களையும், டிரான்ஸ்பார்மர்களையும் அகற்றி விட்டு சாலை விரிவாக்க பணிகள் தொடங்குவது வழக்கம். ஆனால் இங்கு மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை அகற்றாமல் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை அகற்றாமல் பணிகள் நடைபெற்றால் போக்குவரத்து இடையூறு ஏற்படும். மேலும் இரவு நேரங்களில் மின்கம்பங்கள் இருப்பது தெரியாமல் அடிக்கடி…

Read More

சென்னையில் 12 நாட்கள் முழு லாக்டவுன்.. எப்படி இருக்க போகிறது.. முதல்வர் அறிவிப்பு.. முழு விவரம்

சென்னை: சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் செங்கலபட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் வரும் ஜூன் 19ம் முதல் ஜூன் 30ம் தேதி வரை முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் எதற்கு அனுமதி மற்றும் எதற்கு தடை என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழக அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ்…

Read More

8-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை!

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்தது. இதனிடையே கொரோனா ஊரடங்கின் காரணமாக விண்ணப்பதாரர்களின் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான காலநீட்டிப்பு செய்து விண்ணப்பங்கள் 08.06.2020 முதல் 17.06.2020 வரை பிற்பகல் 5.45 மணிக்குள் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – சேலம் (TNRD) மேலாண்மை : தமிழக அரசு பணி : ஈப்பு ஓட்டுநர் கல்வித் தகுதி: 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 18-வயது பூர்த்தியடைந்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு…

Read More

Virudhunagar District Police

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு காவல் நிலையம் சார்பில் மல்லாங்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இதில் மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் ரத்ததானம் வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் போலீஸ் நண்பர்கள் குழுவினர்,சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.இதனை தொடர்ந்து மல்லாங்கிணறு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள் ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.#Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

Edappadi K. Palaniswami Chief Minister of Tamil Nadu

இன்று (15.6.2020) சென்னை தலைமைச் செயலகத்தில், கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த, ஜெனீவா, சென்னை, ஈரோடு மற்றும் வேலூரில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடன் 6-வது முறையாக காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டேன்.

Read More

Anaiyur President Lakshminarayanan

இன்று ஆனையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட உயர்நீதிமன்றத்தில் கபசுரக்குடிநீர் வழங்கிய ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவர் லயன் #கருப்பு ( எ ) #லட்சுமிநாராயணன் அவர்கள் அன்றும் இன்றும் என்றும் மக்கள் நலப்பணியில்

Read More