Sivakasi Ammk News

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு டிடிவி தினகரன்B.E ,MLA., அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு SVSPமாணிக்ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அண்ணன் அவர்களின் முன்னிலையில் மேட்டமலை, படந்தால், பெரியகொல்லப்பட்டி மற்றும் சின்னக்காம்பட்டியைச் சேர்ந்த சேர்ந்த மாரிப்பாண்டியன், மாரீஸ்வரி மற்றும் சண்முகபாண்டியன் ஆகியோரின் ஏற்பாட்டில் திமுக மாற்று அதிமுகவை சேர்ந்த பொன்மாரி, வெயில்லா, பஞ்சவர்ணம், மாரியம்மாள், சுப்புலட்சுமி, R.மாரியப்பன், S.மாரியப்பன், N.முருகன், சிவா, கார்த்தி, ராஜா, கணேஷன், கண்ணன், K.காளிராஜ், S.காளிராஜ், செல்வம், சுந்தரம், ராமலிங்கம், மாரீஸ்வரன், கனகராஜ், ராஜேஷ் ஆகியோர் மாற்று கட்சியிலிருந்து விளகி நமது கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் உடன் G.பழனிசெல்வம், , P.G.அழகுராஜா, A.கிருஷ்ணசாமி ,V.வெள்ளைபாண்டி, M.சீனிவாசன் ,R.தங்கராஜ் ,சுந்தரபாண்டியன், GP.வைகுண்டமூர்த்தி, சொர்ணயாபாண்டியன், பெரியசாமி, G.பழனிவேல், K.பரமசிவம், ரமணா, G.அன்புச்செல்வம், செல்லையா, சிவகாசி முருகேசன் , S.M. சொர்ணயாபாண்டியன், சாமிநத்தம் M.தங்கதுரை, M.லட்சுமணன், முனியசாமி, T.மாரியப்பன், இதயக்கனி, த.முருகானந்தம், S.பாட்ஷா, V.வீரபாண்டி, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment