Keerthy-suresh-says-about-plus-minus

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் பிளஸ் மைனஸ் என்ன என்பதை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். நடிகைகள் பலரும் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பெண் குயின் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.   கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் பிளஸ், மைனஸ் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், பிளஸ் நிறைய இருக்கு. படத்தின் மொத்த பளுவையும் நாமே தாங்க வேண்டும். பொறுப்பு நிறைய இருக்கு. பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பிளஸ். அதை பின்பற்றுவது கொஞ்சம் கஷ்டம்.  நம்ம தான் படத்துல மெயின் என்று இருக்கும் போது சின்ன சின்ன விஷயங்கள் கூட பார்த்து பண்ண வேண்டியது இருக்கு. நல்ல கதையை தேர்வு செய்ய வேண்டும். ஒரு படம் நடித்தால்…

Read More

சீனா திட்டமிட்டே தாக்கியது: சீன மந்திரியிடம் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

லடாக்கின் கல்வான் பகுதியில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதாக, சீன வெளியுறவு மந்திரி வாங் யி-யிடம், தொலைபேசியில் பேசியபோது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். லடாக்கின் கல்வான் பகுதியில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் இறந்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இருநாட்டை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.தொலைபேசியில் பேசிய, வாங் யி ‘‘எல்லையில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபமூட்டும் வகையில், எந்த நடவடிக்கை எடுக்கக்கூடாது என ராணுவத்தை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற மோதல் மீண்டும் நடைபெறாததை இந்தியா உறுதி செய்ய வேண்டும். தற்போதைய சூழலை இந்தியா தவறாக கணிக்கக்கூடாது. அந்த பகுதியின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்ற சீனாவின் உறுதியை குறைத்து மதிப்பிடக்கூடாது’’ என…

Read More

ஆன்லைன் வகுப்புகளால் ஏற்றத் தாழ்வு… பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு வேண்டாம்.. அரசுக்கு மு.க. ஸ்டாலின்

மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வையும் பாகுபாடுகளையும் உருவாக்கி- மாணவர் சமுதாயத்திடையே பள்ளிகளில் நிலவிவரும் …

Read More

கிறிஸ் கெய்ல், டீ வில்லியர்ச விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன்… கவுதம் கம்பீர் பாராட்டு

டெல்லி : இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டக்காரர் என்றும் டி20 வடிவத்தில் அவர் சிறப்பாக திகழ அவரது உடல் வலிமையே முக்கிய காரணம் என்றும் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். அடித்து ஆடுவதில் குறிப்பாக ஸ்பின் பௌலிங்கை எதிர் கொள்வதில் கிறிஸ் கெய்ல், ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரை காட்டிலும் விராட் கோலி சிறப்பானவர் என்றும் கவுதம் கம்பீர் குறிப்பிட்டுள்ளார். இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, மிகப்பெரிய ஷாட்களை அடித்து ஆடுவதில் வல்லவர் என்றாலும், நிலையான ஆட்டத்தில் விராட் கோலி அவரை விட சிறப்பானவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து வடிவங்களிலும் சிறப்பு கேப்டன் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டம் மற்றும் கேப்டன்ஷிப் மூலம் சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். சர்வதேச அளவில் தற்போது வலிமையான…

Read More

அவங்களுக்காக வெயிட் பண்ணவெல்லாம் முடியாது.. கங்குலி மாஸ்டர்பிளான்.. வெளியே கசிந்த ஐபிஎல் தேதிகள்!!

மும்பை : 2020 ஐபிஎல் தொடரை நடத்த எந்த தடை வந்தாலும் அதைத் தாண்டி தொடரை நடத்த களத்தில் குதித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி. 2020 ஐபிஎல் தொடரை அவர் அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக ஐபிஎல் தேதிகளை கூட அவர் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. 2020 ஐபிஎல் நடத்த திட்டம் 2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்கி இருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அந்த தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது அந்த வைரஸ் தாக்கம் குறையாத நிலையிலும் உலகம் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது. டி20 உலகக்கோப்பை சிக்கல் 2௦20 டி20…

Read More

என்னோட வெற்றிக்காக நான் தோனியை நம்பிக்கிட்டு இல்ல… குல்தீப் யாதவ் திட்டவட்டம்

டெல்லி : முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் வழிகாட்டுதலில் இந்திய அணியில் தன்னை மெருகேற்றிக் கொண்டவர் ஸ்பின்னர் குல்தீப் யாதவ். கடந்த ஆண்டு உலக கோப்பை தொடர் தோல்விக்கு பிறகு இந்திய அணியில் தோனி பங்கேற்காதது போலவே, குல்தீப் யாதவிற்கு சரியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தன்னுடைய வெற்றிக்காக தான் தோனியை நம்பியிருக்கவில்லை என்றும், யாரிடமும் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தனக்கில்லை என்றும் குல்தீவ் தெரிவித்துள்ளார். பௌலிங்கில் தொய்வு முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் வழிகாட்டுதலில் இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டவர் ஸ்பின்னர் குல்தீப் யாதவ். தோனியின் விக்கெட் கீப்பிங்கில் இவர் சிறப்பாக செயல்பட்ட நிலையில், கடந்த ஆண்டு தோனி அணியிலிருந்து விலகியவுடன், இவரது பௌலிங்கிலும் தொய்வு ஏற்பட்டது. இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகள், 60 ஒருநாள் மற்றும் 21 டி20 போட்டிகளில்…

Read More

சென்னை செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு.. தேடி வந்து உதவிய கிரிக்கெட் வீரர்.. நெகிழ்ச்சி சம்பவம்

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருப்பவர் பாஸ்கரன். கஷ்டப்பட்ட CSK க்கு செருப்பு தைக்கும் தொழிலாளி… உதவி செய்த Irfan pathan அவர் ஐபிஎல் நடக்காத நிலையில் வருமானம் இல்லாமல் தவித்து வந்தார். அவரைப் பற்றிய செய்தி அறிந்து முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் உடனடியாக உதவி செய்துள்ளார். முதலில் பாஸ்கரனை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த போதும் விடாமல் முயற்சி செய்து உதவி செய்து நெகிழ வைத்துள்ளார் பதான். பாஸ்கரன் பாஸ்கரன் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே நடைபாதையில் செருப்பு தைக்கும் பணியை 1993 முதல் செய்து வருகிறார். 12 ஆண்டுகளாக ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்காக செருப்பு தைக்கும் பணியில் இருக்கிறார். ஐபிஎல் வருமானம் ஐபிஎல் நடக்கும் காலத்தில் சிஎஸ்கே அணி…

Read More

Coronavirus (COVID-19) Update

தமிழகத்தில் மேலும் 2174 பேருக்கு கொரோனா 🔲தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 2174 பேருக்கு கொரோனா உறுதி கொரோனா தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது…. 🔲தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 50,000ஐ தாண்டியது சென்னையில் மட்டும் இன்று 1276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி 🔲தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,193ஆக உயர்வு சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,556ஆக உயர்வு 🔲தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 48 பேர் பலி தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 576ஆக அதிகரிப்பு 🔲கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 842 பேர் டிஸ்சார்ஜ் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,624ஆக உயர்வு வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 80 பேருக்கு கொரோனா 🔲சவுதி, சிங்கப்பூர், குவைத், மலேசியாவிலிருந்து திரும்பிய 16…

Read More

Narendra Modi Prime Minister of India

Breaking | உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம் 🔲பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம் இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது சரித்திரத்திலும் நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம் 🔲இந்தியா அமைதியை விரும்பும் நாடு சீண்டினால் பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம் எந்த சூழ்நிலையிலும் திருப்பி பதில் கொடுக்க இந்தியா தயங்காது

Read More

Narendra Modi Prime Minister of India

நம் உரிமையில் எந்தவித சமரசமும் கிடையாது நாட்டிற்காக நம் ராணுவ வீரர்கள் செய்த உயிர் தியாகம் ஒரு நாளும் வீணாகாது 🔲நம்மை நாம் நிரூபிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது 🔲ஆனால் அத்துமீறினால் பதிலடி கொடுக்கப்படும் லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் செய்த உயிர் தியாகம் வீண் போகாது 🔲இந்தியாவை கோபப்படுத்தும் நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம் – மோடி எச்சரிக்கை

Read More