நம் உரிமையில் எந்தவித சமரசமும் கிடையாது நாட்டிற்காக நம் ராணுவ வீரர்கள் செய்த உயிர் தியாகம் ஒரு நாளும் வீணாகாது
🔲நம்மை நாம் நிரூபிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது
🔲ஆனால் அத்துமீறினால் பதிலடி கொடுக்கப்படும் லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் செய்த உயிர் தியாகம் வீண் போகாது
🔲இந்தியாவை கோபப்படுத்தும் நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம் – மோடி எச்சரிக்கை