ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! அழைக்கும் சில்க் போர்டு நிர்வாகம்

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி – பி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.டெக் டெக்ஸ்டைல் டெக்னாலஜி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : சென்ட்ரல் சில்க் போர்டு மேலாண்மை : மத்திய அரசு பணி : விஞ்ஞானி – பி மொத்த காலிப் பணியிடம் : 15 கல்வித் தகுதி : பி.டெக் டெக்ஸ்டைல் டெக்னாலஜி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். இணைய முகவரி : இங்கே கிளிக்…

Read More

‘அய்யப்பனும் கோஷியும் ‘ படத்தின் இயக்குநர் சச்சிதானந்தன் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த திரைத்துறை

சென்னை: ‘அய்யப்பனும் கோஷியும் ‘ படத்தின் இயக்குநர் சச்சிதானந்தன் காலமானார். அவருக்கு வயது 48. பிரபல மலையாள இயக்குநரான சச்சிதானந்தம் என்கிற சச்சி, சில படங்களில் இணை கதாசிரியராகப் பணியாற்றியுள்ளார். இயக்குநராக சச்சிக்கு இரண்டாவது படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. முதலில் அனார்கலி என்ற படத்தை இயக்கியிருந்தார் சச்சி. அவரது இயக்கத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியானது. அதிக வசூலை குவித்து.. லாக்டவுனுக்கு முன்பு வரை அதிகம் வசூல் செய்த மலையாளப் படமாக பேசப்பட்டது இப்படம். இதில் ப்ரித்விராஜ், பிஜு மேனன் இணைந்து நடித்திருந்தனர். மலையாளத்தில் பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யவுள்ளனர். மாரடைப்பு இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக திரிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இயக்குநர்…

Read More

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலகத்தில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தாக்கம் படுவேகமாக உள்ளது. இதனாலேயே சென்னையில் ஜூன் 30-ந் தேதி வரை 6-வது கட்டமாக லாக்டவுன் முழு அளவில் அமல்படுத்தப்படுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு செயலாளர் தாமோதரன், கொரோனாவால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தாமோதரன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

Read More

Edappadi K Palaniswami

தீவிர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் “அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு” வழங்கவும், சமுதாய உணவுக்கூடங்கள் மூலமாக “உணவு தேவைப்படும் முதியோர், நோயுற்றோர், ஆதரவற்றோரின் வீடுகளுக்கே சென்று விலையில்லா உணவு” வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்

Read More

Rajapalayam Ammk News

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு டிடிவி தினகரன்B.E ,MLA., அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு SVSPமாணிக்ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அவர்களின் தலைமையில் இராஜபாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வாகைகுளம்பட்டி சமுசிகாபுரம் மற்றும் ராமலிங்காபுரம் பகுதிகளில் இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துராமலிங்கம் ,இனியபாரதி, தவம், பத்மநாதன், S.கோவிந்தராஜ் மற்றும் வாகைகுளம் பட்டி கிளை செயலாளர் தவம், குருசாமி, சமுசிகாபுரம் வடக்குத்தெரு கிளை செயலாளர் S.சதீஸ்குமார், சிவகிரி ராமர், மருது பாண்டி, கணபதி, L.குருசாமி, ராமலிங்காபுரம் ஊராட்சி செயலாளர் பரமசிவம், கிளைச் செயலாளர் ஆறுமுகச்சாமி, முத்துராஜ், சண்முகவேல், K.ஆழ்வார், மாங்குடியான் மற்றும் நத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாயி…

Read More

Virudhunagar District Police

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வந்த, சென்னை மாநகர மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட போது, கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின் பேரில், ஆய்வாளர் அவர்களின் ஆன்மா சாந்தியடைய விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பூ.பெருமாள் இ,கா,ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் இன்று(18.06.2020) மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs

Read More

M. K. Stalin

தமிழகத்தில் இதுவரை மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட #CoronaVirus சோதனை குறித்த முழுமையான விவரங்களை #ADMKGovt பொதுக் களத்தில் முன்வைக்க வேண்டும். இதற்கு மேலும் தவறுகள் இழைப்பதும், அலட்சியம் காட்டுவதும், பொதுமக்களால் சிறிதும் பொறுத்துக் கொள்ள முடியாததாகும். #EPSmustAnswer

Read More

நாலு படம் நாலுவரிக்கான செய்தி…

விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய்கள், ஊரணிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு பஞ்சமில்லை.இவைகளை முறையாக பராமரிக்க வேண்டிய உள்ளாட்சி, பொதுப்பணித் துறையினர் கண்டும் காணாது உள்ளனர். இதன் அலட்சியத்தால் மழை காலங்களில் கூட தண்ணீர் வருவதில்லை. இதன் காரணமாக சுற்றுப்பகுதிகளில் நிலத்தடிநீரும் குறைந்து கொண்டே செல்கிறது.மக்களும் குடிநீருக்காக அலைவதும் தொடர்கிறது.இது போன்ற நிலையை தவிர்க்க கண்மாய் உள்ளிட்டவைகளை முறையாக பராமரித்து மழை காலங்களில் தண்ணீர் வரும் வகையில் வரத்து கால்வாய்களையும் சீரமைக்க வேண்டும்.

Read More

தலைமை பொறியாளர் ஆய்வு

சேத்துார்: ராஜபாளையம் தாலுகா உட்பட்ட 9 கண்மாய்களில் ரூ. 2.55 கோடி மதிப்பில்குடிமராமத்து பணிகள் நடந்து வருகின்றன. சேத்துார் அருகே மேட்டுப்பட்டி கடப்பாகுடி மற்றும் ஜமீன் கொல்லங்கொண்டான் சேந்தனேரி கண்மாய் பணிகளை பொதுப்பணித்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் கிருஷ்ணன் ஆய்வு செய்தார். செயற் பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர்கள் சந்திரமோகன், ஜான்சி அனிதா பங்கேற்றனர்.

Read More