தலைமை பொறியாளர் ஆய்வு

சேத்துார்: ராஜபாளையம் தாலுகா உட்பட்ட 9 கண்மாய்களில் ரூ. 2.55 கோடி மதிப்பில்
குடிமராமத்து பணிகள் நடந்து வருகின்றன. சேத்துார் அருகே மேட்டுப்பட்டி கடப்பாகுடி மற்றும் ஜமீன் கொல்லங்கொண்டான் சேந்தனேரி கண்மாய் பணிகளை பொதுப்பணித்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் கிருஷ்ணன் ஆய்வு செய்தார். செயற்

பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர்கள் சந்திரமோகன், ஜான்சி அனிதா பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment