Edappadi K Palaniswami

தீவிர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் “அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு” வழங்கவும்,

சமுதாய உணவுக்கூடங்கள் மூலமாக “உணவு தேவைப்படும் முதியோர், நோயுற்றோர், ஆதரவற்றோரின் வீடுகளுக்கே சென்று விலையில்லா உணவு” வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்

Related posts

Leave a Comment