M. K. Stalin

தமிழகத்தில் இதுவரை மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட #CoronaVirus சோதனை குறித்த முழுமையான விவரங்களை #ADMKGovt பொதுக் களத்தில் முன்வைக்க வேண்டும்.

இதற்கு மேலும் தவறுகள் இழைப்பதும், அலட்சியம் காட்டுவதும், பொதுமக்களால் சிறிதும் பொறுத்துக் கொள்ள முடியாததாகும். #EPSmustAnswer

Related posts

Leave a Comment