Rajapalayam Ammk News

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு டிடிவி தினகரன்B.E ,MLA., அவர்களின் வழியில் தென்மண்டல பொறுப்பாளர் திரு SVSPமாணிக்ராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திருG.சாமிக்காளைB.A அவர்களின் தலைமையில் இராஜபாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வாகைகுளம்பட்டி சமுசிகாபுரம் மற்றும் ராமலிங்காபுரம் பகுதிகளில் இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துராமலிங்கம் ,இனியபாரதி, தவம், பத்மநாதன், S.கோவிந்தராஜ் மற்றும் வாகைகுளம் பட்டி கிளை செயலாளர் தவம், குருசாமி, சமுசிகாபுரம் வடக்குத்தெரு கிளை செயலாளர் S.சதீஸ்குமார், சிவகிரி ராமர், மருது பாண்டி, கணபதி, L.குருசாமி, ராமலிங்காபுரம் ஊராட்சி செயலாளர் பரமசிவம், கிளைச் செயலாளர் ஆறுமுகச்சாமி, முத்துராஜ், சண்முகவேல், K.ஆழ்வார், மாங்குடியான் மற்றும் நத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாயி ஆகியோரின் ஏற்பாட்டின் படி வறுமையால் வாடும் ஏழை எளிய மக்கள், மாற்றுத்திரனாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசிப்பைகள், காய்கறிகள், முகக்கவசம் மற்றும் கபசுரக்குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்வில் உடன் மாவட்ட தலைவர் ரமணன், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.போஸ், மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதாதனசேகரன், G.பழனிசெல்வம், வைரம், P.G.அழகுராஜா, மாரிச்சாமி, முசூப்பீர்ரகுமான், இராஜலட்சுமி , மாரீஸ்வரி கஜேந்திரன் ,V.வெள்ளைபாண்டி ,R.தங்கராஜ் , சீனிவாசன், GP.வைகுண்டமூர்த்தி, V.C.ராஜா, சீமைச்சாமி, முத்துமகேஸ்வரன், பொன்னுப்பாண்டியன், P.துரை, சாமி, சங்கையா, ஜெயராமன், சரவணக்குமார், சுந்தரி, மிலிட்டரி சண்முகம், அருள்ராஜ், பணமாயி, விஜய்போஸ், V.முத்துப்பாண்டி, பாட்ஷா, இதயக்கனி, பாஸ்கரன், த.முருகானந்தம், V.வீரபாண்டி, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment