Virudhunagar District Police

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வந்த, சென்னை மாநகர மாம்பலம் காவல்நிலைய ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட போது, கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின் பேரில், ஆய்வாளர் அவர்களின் ஆன்மா சாந்தியடைய விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பூ.பெருமாள் இ,கா,ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் இன்று(18.06.2020) மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs

Related posts

Leave a Comment