இரும்பு கடையில் தீ

சிவகாசி: சிவகாசி அண்ணாதுரை காய்கறி மார்க்கெட் அருகே கொட்டப்பட்ட கழிவுகளுக்கு 

தீ வைத்தனர். தீயானது முருகனுக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் பற்றி எரிந்தது. தீயணைப்பு அலுவலர் பாலமுருகன் தலைமையில்வீரர்கள் அணைத்தனர்.

Related posts

Leave a Comment