உதவி கேட்டு முறையீடு

விருதுநகர்: மாவட்ட போட்டோ, வீடியோகிராபர்ஸ் அசோசியேஷன் சார்பில் கலெக்டர் 

கண்ணனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கில் புகைப்பட 

கலைஞர்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். திருமணமண்டபங்களில் சுப நிகழ்ச்சிகள் நடக்க அனுமதிக்க வேண்டும். மீண்டும் தொழில் துவங்கும் வரை மாதம் ரூ.2 ஆயிரம் உதவி வழங்க வேண்டும்.நிதி நிறுவனங்கள் மாத தவணையை கட்டாயமாக வசூலிப்பதால் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என, கேட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment