சதுரகிரி கோயில் உண்டியல் திறப்பு

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களின் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது.

சுந்தரமகாலிங்கம் கோயிலில் ரூ.17 லட்சத்து 79 ஆயிரத்து 424, 1.5 கிராம் தங்கம்,154கிராம் வெள்ளி, சுந்தரமகாலிங்கம் கோயிலில் ரூ.ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 171, ஒரு கிராம் தங்கம், 45 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. மதுரை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயன், ஆய்வாளர் மதுசூதனன், செயல் அலுவலர் விஸ்வநாதன் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment