BREAKING NEWS

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 2,710 பேருக்கு கொரோனா உறுதி 🔲தொற்று பாதித்த 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 🔲சிகிச்சை பலனின்றி 37 பேர் உயிரிழந்தனர்.

Read More

Corona Update for Tamilnadu

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு..! இன்று 2,710 பேருக்கு தொற்று உறுதி 🔲தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 🔲அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 2710 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது. 🔲மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 1,358 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,112 ஆக உயர்ந்துள்ளது. 🔲சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 42,752 ஆக உயர்ந்துள்ளது. 🔲தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 37…

Read More

Breaking News

ஒரே பெயரால் குழப்பம்: கொரோனா பாதித்தவரை டிஸ்சார்ஜ் செய்த மருத்துவமனை 🔲தூத்துக்குடியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், மாற்றி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 🔲தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 19-ஆம் தேதி கொரோனா தொற்றால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது பெயரைக் கொண்ட திருவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இன்னொருவரும் அதே மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கு முன் சேர்க்கப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். 🔲இந்த நிலையில் நேற்று கொரோனாவால் குணமடைந்தவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதில் 20 நாட்களுக்கு முன்பிருந்து சிகிச்சை பெற்று வருபவரை வீட்டுக்கு அனுப்புவதற்கு பதிலாக சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட நபரை மாற்றி அனுப்பி வைத்துள்ளனர். 🔲இந்த தகவல் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு தெரிய வந்தது. அவர் உடனே அரசு மருத்துவமனை டீனை…

Read More

Latest News

13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் 🔲சென்னைக்கு அடுத்தபடியாக, 13 மாவட்டங்கள், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுக்கலாம்,” என, பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர், டாக்டர் குழந்தைசாமி எச்சரித்துள்ளார். 🔲சமீபத்தில் ஓய்வு பெற்ற இவர், நம் நிருபருக்கு அளித்த பேட்டி:பன்றிக்காய்ச்சல் எங்கெல்லாம் பரவியதோ, அங்கெல்லாம் கொரோனாவும் தாக்கும். அந்த அடிப்படையில், சென்னைக்கு அடுத்தபடியாக, மதுரை, திண்டுக்கல், வேலுார், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, துாத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய, 13 மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில், விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது 🔲இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதற்காரணம், மக்கள் தொகை அடர்த்தி. இந்நகரங்களில், மக்கள் நெரிசலாக வசிப்பதால், தீவிர பரவல் நிலை உண்டாகும்.அடுத்து, அதிக மக்கள் பயணிப்பது. மாவட்டத்தின் புறநகர், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும், இங்கு தினமும் அதிக மக்கள் வந்து செல்கின்றனர்.…

Read More

Corona Update

தமிழ்நாட்டில் இன்று 2516 பேருக்கு கொரோனா உறுதி 🔲தமிழ்நாட்டில் 7ஆவது நாளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது…. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 64,000ஐ தாண்டியது 🔲சென்னையில் மட்டும் இன்று 1,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,000ஐ தாண்டியது 🔲தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 39 பேர் பலி கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 1,227 பேர் டிஸ்சார்ஜ் 🔲தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64,603ஆக உயர்வு சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,205ஆக உயர்வு 🔲தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 800ஐ தாண்டியுள்ளது தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 833ஆக அதிகரிப்பு 🔲கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35,339ஆக உயர்வு வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 38 பேருக்கு கொரோனா 🔲ரஷ்யா, காங்கோ, ஐக்கிய…

Read More

Virudhunagar.info

Virudhunagar.info Technology and Business related Advertisements in Sivakasi and Virudhunagar District Website Development Online Shopping Mobile Application SEO Degitial Marketing website link http://sivakasi.info/ http://virudhunagar.info/ http://www.sivakasinews.in/ http://www.therajapalayam.com/ தொழில் , அலுவலகம் மற்றும் அரசியல் சார்ந்த அனைத்து விளம்பரங்களையும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய எங்களை அணுகவும் தொடர்புக்கு 5/8/1549 முத்துராமலிங்கம் நகர் சிவகாசி தொலைபேசி எண்: 9750681858, 8124986645. மின்னஞ்சல் முகவரி: sivakasi.info123@gmail.com

Read More

SIVAKASI.INFO

SIVAKASI.INFO Technology and Business related Advertisements in Sivakasi and Virudhunagar District Website Development Online Shopping Mobile Application SEO Degitial Marketing website link http://sivakasi.info/ http://virudhunagar.info/ http://www.sivakasinews.in/ http://www.therajapalayam.com/ தொழில் , அலுவலகம் மற்றும் அரசியல் சார்ந்த அனைத்து விளம்பரங்களையும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய எங்களை அணுகவும் தொடர்புக்கு 5/8/1549 முத்துராமலிங்கம் நகர் சிவகாசி தொலைபேசி எண்: 9750681858, 8124986645. மின்னஞ்சல் முகவரி: sivakasi.info123@gmail.com

Read More

டோனி ஆதரவு இல்லையென்றால் கோலியின் டெஸ்ட் வாழ்க்கை 2014-ல் முடிந்து இருக்கும்: கவுதம் கம்பிர்

எம்எஸ் டோனியின் ஆதரவு இல்லையென்றால் விராட் கோலியின் டெஸ்ட் வாழ்க்கை 2014-ல் முடிந்து இருக்கும் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் கம்பிர்  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணுடன் உரையாடினார்.அப்போது அவர் கூறியதாவது:-2014-ம் ஆண்டு இங்கிலாந்து பயணம் எங்களுக்கு மோசமாக இருந்தது. அந்த தொடரில் நானும் விளையாடினேன்.அந்தத் தொடரில் டோனிக்கு நாம் பாராட்டு தெரிவித்தே ஆக வேண்டும் ஏனென்றால் நிறைய பேருடைய கிரிக்கெட் வாழக்கை முடிவுக்கு வந்து இருக்கும். குறிப்பாக டெஸ்ட் போட்டியில் டோனிதான்  வீராட் கோலியை மிகவும் ஆதரித்தார். இல்லையென்றால் கோலியின் டெஸ்ட் வாழ்க்கை அந்தத் தொடரோடு முடிந்து இருக்கும்.இவ்வாறு காம்பீர் கூறினார்வி.வி.எஸ். லட்சுமண்  கூறியதாவது:-அந்தத் தொடரில் கோலி சரியாக ஆடவில்லை. ஆனால் அடுத்த முறை இங்கிலாந்து சென்றபோது பர்மிங்காமில்…

Read More

ஒதுக்கப்பட்டவர்கள் அஜித்தை நினைத்து பாருங்கள் – வாசுகி பாஸ்கர்

பாலிவுட் நடிகர் சிஷாந்த் போல ஒதுக்கப்பட்டவர்கள் அஜித்தை நினைத்து பாருங்கள் என்று காஸ்டியும் டிசைனரான வாசுகி பாஸ்கர் கூறியுள்ளார். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்த அஜித்தின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை மிகப்பெரிய சோதனையாகவே இருந்தது. பல அவமானங்கள், துரோகங்கள், தோல்விகள் இப்படி எல்லாவற்றையும், தன்னுடைய தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு இவற்றால் அடித்து நொறுக்கி, இன்று தமிழ் சினிமாவின் கிங் ஆஃப் பாக்ஸ் ஆஃபிஸ் என்று அழைக்கப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார். சமீபத்தில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது இந்தியா அளவில் மொத்த சினிமா திரையுலகினரையுமே அதிர்ச்சியடைய செய்தது என்று கூறலாம். அவர் இறப்பிற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வந்த சுஷாந்தை பாலிவுட் திரையுலகினர் ஒதுக்கினர் எனவும், அதனால் அவர் பல அவமானங்களை சந்தித்தார் எனவும், அந்த…

Read More

Thangam Thenarasu mla

திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்னும்துவக்கப்படாமலும், முழுமையாக நிறைவேற்றப்படாமலும் இருக்கும் பல்வேறு பணிகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் எடுத்துரைத்து, அவற்றை உடனயாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தினோம். அவரும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உறுதி அளித்தார்.

Read More