Corona Update

தமிழ்நாட்டில் இன்று 2516 பேருக்கு கொரோனா உறுதி

🔲தமிழ்நாட்டில் 7ஆவது நாளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது…. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 64,000ஐ தாண்டியது

🔲சென்னையில் மட்டும் இன்று 1,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,000ஐ தாண்டியது

🔲தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 39 பேர் பலி கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 1,227 பேர் டிஸ்சார்ஜ்

🔲தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 64,603ஆக உயர்வு சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,205ஆக உயர்வு

🔲தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 800ஐ தாண்டியுள்ளது தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 833ஆக அதிகரிப்பு

🔲கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35,339ஆக உயர்வு வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 38 பேருக்கு கொரோனா

🔲ரஷ்யா, காங்கோ, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 10 பேருக்கு கொரோனா கர்நாடகாவிலிருந்து வந்த 10 பேருக்கு இன்று கொரோனா உறுதி

🔲கேரளாவிலிருந்து வந்த 5 பேருக்கு இன்று கொரோனா உறுதி இன்று ஒரே நாளில் 25,148 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

🔲மகாராஷ்டிரா: தமிழகம் திரும்பிய 4 பேருக்கு கொரோனா உறுதி செங்கல்பட்டு: 146 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

🔲மதுரை மாவட்டம்: 137 பேருக்கு இன்று கொரோனா உறுதி திருவள்ளூர் மாவட்டம்: 156 பேருக்கு இன்று கொரோனா உறுதி

🔲திருவண்ணாமலை மாவட்டம்: 114 பேருக்கு கொரோனா உறுதி காஞ்சிபுரம் மாவட்டம்: 59 பேருக்கு இன்று கொரோனா உறுதி

🔲தேனி மாவட்டம்: 48 பேருக்கு கொரோனா உறுதி கள்ளக்குறிச்சி: 43 பேருக்கு இன்று கொரோனா உறுதி

🔲திருச்சியில் இன்று 41 பேருக்கு கொரோனா உறுதியானது தூத்துக்குடி மாவட்டம்: 38 பேருக்கு கொரோனா உறுதி

🔲வேலூர் மாவட்டம்: 36 பேருக்கு இன்று கொரோனா உறுதி கடலூர் மாவட்டம்: 29 பேருக்கு இன்று கொரோனா உறுதி

🔲இராணிப்பேட்டை: 29 பேருக்கு கொரோனா உறுதி இராமநாதபுரம்: 22 பேருக்கு இன்று கொரோனா உறுதி

Related posts

Leave a Comment