M. K. Stalin

திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடினேன்.

திமுக வென்ற உள்ளாட்சிகளுக்கான நிதியில் அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், கிருமிநாசினி தெளிப்பைக் கூட தம் செலவில் செய்ததாகச் சொன்னார்கள்!

அரசு அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்; பொறுப்பற்றதாக இருக்கக் கூடாது!

Related posts

Leave a Comment