Sv Srinivasan Sattur

கழக தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.K.K.S.S.R இராமச்சந்திரன் M.L.A அவர்களின் வழிகாட்டுதலின்படி #ஒன்றினைவோம் வா#Ondrinaivom vaa திட்டத்தின் அடிப்படையில் சாத்தூர் தொகுதி கோஸ் குண்டு திரு S.V. சீனிவாசன் அவர்களின் உதவியினாலும் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழாயிரம்பண்ணையில்(அருந்தயினர்,சலவை தொழிலாளர்கள் மற்றும் முடி திருத்துவோர் ) உள்ளிட்ட மக்களுக்கு அரிசிபை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய பொருப்பாளர் எம்.கிருஷ்ண குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.என்றும் மக்கள் பணியில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழக தகவல் தொழில்நுட்ப அணி .

என்றும் மக்கள் நலப்பணியில் கோசு குண்டு திரு S V சீனிவாசன் அவர்கள்

Related posts

Leave a Comment