Virudhunagar District Police

வனப் பகுதிகளை ஒட்டிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது அதி வேகத்தை தவிர்க்கவும். வன விலங்குகள் சாலையை
கடக்கும் போது விபத்து ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
அலட்ச்சியத்தையும், அதிவேகத்தையும் தவிர்த்தால், ஆபத்தை தவிர்க்கலாம்.
#virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Related posts

Leave a Comment