விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் குல்லூர்சந்தையில் இருந்து பாலவநத்தம் செல்லும் சாலையில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, பாலவநத்தம் அருகில் வாகன விபத்தில் சிக்கிய நான்கு நபர்கள் சாலையில் காயமுற்று ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு, தலையில் காயமுற்றிருந்த சிறுமி உள்பட நான்கு நபர்களுக்கு துரிதமாக முதலுதவி சிகிச்சை அளித்து தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்று உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்கள்.
Virudhunagar District Police
