ஆம்புலன்ஸ் ஊழியருக்கு கொரோனா

காரியாபட்டி:காரியாபட்டி ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்த 23 வயது ஆண் மதுரை தனியார் ஆம்புலன்சில் பணிபுரிந்து வந்தார். உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதியானது. அவர் தனிமைபடுத்தப்பட்டார்.

Related posts

Leave a Comment