காற்றுடன் கனமழை

நரிக்குடி:நரிக்குடி, திருச்சுழி பகுதி களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இரு நாட்களாக பெய்த கன மழை கோடை உழவுக்கு ஏற்றதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ந்தனர். புளியங்குளம், வேலாயுதபுரம், மிதலைக்குளம் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வாழைமரங்கள் சாய்ந்து ரூ. பல லட்சம் இழப்பீடு ஏற்பட்டதால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

Leave a Comment