coronavirus-updates-highlights-in-tamil-on-june-24

தமிழகத்தில் மேலும் 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு. சென்னையில் மட்டும் 1939 பேருக்கு கொரோனா பாதிப்பு. இன்று மட்டும் 2,737 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். தமிழகத்தில் கொரோனாவால் 78,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று மட்டும் கொரோனாவால் 68 பேர் இறந்துவிட்டனர்.

Related posts

Leave a Comment