சாத்தான்குளம்:ஜெயராஜ், பென்னீஸ் மட்டுமல்ல.. நீதிபதி அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

சாத்தான்குளம்:ஜெயராஜ், பென்னீஸ் மட்டுமல்ல.. நீதிபதி அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் 🔲சாத்தான்குளம் காவல் நிலையம் குறித்த பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் இருந்து தங்களுக்கு கிடைத்த தகவல்கள் என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 🔲அந்த செய்தியின்படி, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு 12க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சித்ரவதை சம்பவத்திலும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதே காவல் அதிகாரிகள்தான் ஈடுபட்டுள்ளார்கள் என கூறப்பட்டுள்ளது. 🔲சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் மூன்று பேரும், சிறுவன் ஒருவர் உட்பட 8 பேரை தொடர்ந்து 3 நாட்கள் சித்ரவதை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல துரை மற்றும்…

Read More

Latest News

பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா? மருத்துவ வல்லுநர் குழுவினரின் பரிந்துரை என்ன..? 🔲தற்போது சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது 🔲திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா அதிகரித்து வருகிறது சென்னையில் பின்பற்றப்படும் நோய்த் தடுப்பு முறைகளை மற்ற நகரங்களிலும் பின்பற்ற வேண்டும் 🔲திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கொரோனா இரட்டிப்பாகும் காலம் குறைந்துவிட்டது காய்ச்சல், சுவை உணர்வு இன்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை அவசியம் 🔲சென்னையில் கொரோனா அதிகமானாலும் தொற்று இரட்டிப்பாகும் காலம் அதிகரித்துள்ளது பொதுமுடக்கத்தை பரிந்துரைக்கவில்லை 🔲பொதுமுடக்கத்தை மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைக்கவில்லை எப்போதும் பொது முடக்கத்தை நிரந்தரமாக்கி கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது 🔲பொதுமுடக்கம் நோய் தொற்று இரட்டிப்பாகும்…

Read More

Corona Update

தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா 🔲இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86,224 ஆக உயர்வு 🔲சென்னையில் மேலும் 2167 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது 🔲தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 62 பேர் உயிரிழப்பு

Read More

Anaiyur President Lakshminarayanan

#வருக_வருக_என_வரவேற்கிறோம் நாளை ஆனையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட அய்யம்பட்டி நியாய விலை கடை அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் மக்களைக் காக்கும் மண்ணின் மைந்தன் மாண்புமிகு பால் உள்ளம் கொண்ட பால்வளத்துறை அமைச்சர் K. T #ராஜேந்திரபாலாஜி அவர்களையும் மற்றும் சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் VS .#பலராமன் அவர்களையும் ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் #வீ.#கருப்பு (எ ) #லட்சுமிநாராயணன் அவர்கள் ,#துணை_தலைவர் மற்றும் #வார்டு_உறுப்பினர்கள் சார்பாக வருக என வரவேற்கிறோம் என்றும் மக்கள் நலப்பணியில்

Read More

29-06-2020 Today News

ஜூன் 29 – இன்று சிவகாசி பகுதியில் 14 பேருக்கு கொரோனா உறுதி. VNR மாவட்டம் இன்று 47. ஜூன் 29 – சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகள். பாண்டியன் நகர் 3வது தெரு, திருத்தங்கல் – 2 முஸ்லீம் வடக்கு தெரு, சிவகாசி – 1 NKR ரோடு, காளியப்பா நகர் – 2 கீழ ரத வீதி, சிவகாசி – 1 முஸ்லீம் நடுத்தெரு, சிவகாசி – 1 பூலாவூரணி – 5 சாமிபுரம் காலனி, சிவகாசி – 1 மருதுபாண்டியர் தெரு, சிவகாசி – 1 மொத்தம் – 14 விருதுநகர் மாவட்டம் மொத்தம் – 47

Read More

Sivakasi News

வீட்டிற்குள் புகுந்த லாரி; 3 பேரை மீட்க 3 மணி நேரம் போராடிய வீரர்கள்..!சிவகாசி அருகே, அதிவேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்தது. வீட்டிற்குள் இருந்த 3 பெண்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர்.சிவகாசி ரயில் நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் சுந்தர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று விடுமுறை தினம் என்பதால் சுந்தர் தனது மனைவியுடன் வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சிவகாசி வேலாயுத ரஸ்தா சாலையில் இருந்து அதிவேகமாக வந்த லாரி, ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுந்தரின் வீட்டிற்குள் புகுந்தது.இதில் பலத்த சத்தம் கேட்டவுடன் அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து கணவன், மனைவி இரண்டு பேரையும் மீட்டனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு…

Read More

SIVAKASI NEWS

சிவகாசி அரசு மருத்துவமனைக்கு காளீஸ்வரி பயா் ஒா்க்ஸ் நிறுவனத்தினா் ரூ.36 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளனா்.வெண்டிலேட்டா் கருவி, எக்ஸ்ரே இயந்திரம், கணினியுடன் இணைந்த எக்ஸ்ரே இயந்திரம், லேப்ராஸ்கோபி கேமரா, புற்றுநோய், அல்சா் உள்ளிட்ட வியாதிகளுக்கான என்டோஸ் கோபி கருவி என ரூ. 36 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஏ.பி. செல்வராஜன் வழங்கியுள்ளாா். இந்த தகவலை மருத்துவமனை தலைமை மருத்துவா் டி.அய்யனாா் தெரிவித்துள்ளாா்.

Read More

SIVAKASI NEWS

இன்று சிவகாசி சட்டமன்றத்தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்படும் மக்கள் நல திட்டங்களை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்…விருதுநகர் மாவட்ட மக்களின் பாதுகாவலரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான… மாண்புமிகு::: *கே.டி.ராஜேந்திரபாலாஜி*… அவர்கள்…

Read More

Sivakasi News Covid 19

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 77 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி * சிவகாசி, சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் 34 பேருக்கும், விருதுநகர் பகுதிகளில் 22 பேருக்கும் தொற்று* மொத்த பாதிப்பு எண்ணிக்கை 440 ஆக உயர்வு* விருதுநகர் மாவட்டத்தில் 175 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்#COVID19 |

Read More