ஜூன் 29 – இன்று சிவகாசி பகுதியில் 14 பேருக்கு கொரோனா உறுதி. VNR மாவட்டம் இன்று 47.
ஜூன் 29 – சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகள்.
பாண்டியன் நகர் 3வது தெரு, திருத்தங்கல் – 2
முஸ்லீம் வடக்கு தெரு, சிவகாசி – 1
NKR ரோடு, காளியப்பா நகர் – 2
கீழ ரத வீதி, சிவகாசி – 1
முஸ்லீம் நடுத்தெரு, சிவகாசி – 1
பூலாவூரணி – 5
சாமிபுரம் காலனி, சிவகாசி – 1
மருதுபாண்டியர் தெரு, சிவகாசி – 1
மொத்தம் – 14
விருதுநகர் மாவட்டம் மொத்தம் – 47