தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா
🔲இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86,224 ஆக உயர்வு
🔲சென்னையில் மேலும் 2167 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது
🔲தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் 62 பேர் உயிரிழப்பு