கொரோனாவை வெல்லும் சிரிப்பு

கொரோனாவை வெல்லும் சிரிப்பு

குழந்தை தினமும் 400 முறை சிரிக்கும். பெரியவர்கள் 10 முறைக்கு கீழ் மனம் விட்டு சிரிக்கின்றனர். மனம் விட்டு சிரிக்கும் போது தசைகள் நன்கு இயங்கும். நரம்புகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முகத்தில் இறுக்கம் குறையும். முகம் பொலிவு பெறும். சிரிப்பது மற்றவர்களையும் பரவசப்படுத்தும். மூளையில் ‘என்டார்பின்’ எனும் ஹார்மோன் நன்கு சுரக்கும். ‘கோவிட் 19’ வைரஸ் தொற்று பாதிக்காமல் இருக்கவும் என்டார்பின் ஹார்மோன் உதவுகிறது.

டாக்டர். பிரகலாதன், கண்காணிப்பாளர்
அரசு மருத்துவமனை, விருதுநகர்

Related posts

Leave a Comment