Latest news sivakasi

சிவகாசி வேலாயுத ரஸ்தாவில் அமைந்துள்ள எச்டிஎப்சி வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் வங்கி மூடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

Related posts

Leave a Comment