ஸ்ரீரவிசங்கர்ஜி

* உள்ளத்தில் நன்றி உணர்வு மலர்ந்தால் யாரையும் குறை சொல்லத் தோன்றாது. குறைகூறி பழகினால் நன்றியுணர்வு மறையும்.
* நம்மிடம் இருக்க வேண்டியது மனிதத்தன்மை. ஆனால் சமுதாயம் அதற்கு நேர்மாறான மறுகோடியில் இப்போது இருக்கிறது.
* நாம் ஒவ்வொருவரும் முழுமையானவர்கள். இந்த உலகிற்கு ஒளியையும், அன்பையும் கொடுப்பதற்காக வந்திருக்கிறோம்.
* பிறந்தபோது கள்ளம் இல்லாதவராக இருந்தோம். ஆனால் வளர வளர, சுயநலவாதியாகி விட்டோம்.

Related posts

Leave a Comment