Coronavirus Updates

தமிழ்நாட்டில் இன்று 4343 பேருக்கு கொரோனா உறுதி

🔲தமிழ்நாட்டில் இன்று 4343 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

🔲தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 98,392 பேராக உயர்வு

🔲தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 56,021ஆக அதிகரிப்பு

🔲தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 75,000 படுக்கை வசதிகள் உள்ளன

🔲தமிழ்நாட்டில் இதுவரை 12,39,692 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

Related posts

Leave a Comment