சிவகாசி:சிவகாசி அனுப்பங்குளம் ஊராட்சியில் உள்ள சுந்தர்ராஜபுரத்தில் பள்ளி, ஆண்டாள் நகரில் ஆழ்துளை கிணறுடன் தொட்டி, பேவர் பிளாக் ரோடு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன் துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் கவிதாபாண்டிராஜ் முன்னிலை வகித்தார். செயலர் செல்வராஜ், கட்சியினர் கலந்து கொண்டனர்.
வளர்ச்சி திட்டப் பணிகள் எம்எல்ஏ துவக்கி வைப்பு
