விருதுநகர்: ராஜபாளையம், சேத்துார், வத்திராயிருப்பு கான்சாபுரம் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கியதால் வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.14க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.18.55க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் கொள்முதல் செய்ய உதவிய கலெக்டர் கண்ணனை விவசாயிகள் கவுரவித்தனர்.
Related posts
-
கட்டுப்படுத்துங்க: ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள் உரிமையாளர்கள் மீது தேவை நடவடிக்கைட்டில் திரியும் மாடுகளால் விபத்துக்கள் உரிமையாளர்கள் மீது தேவை நடவடிக்கை
ராஜபாளையம்: மாவட்டத்தில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். உரிமையாளர்கள் மீது நடவடிக்கை,கால்நடைகள் வளர்ப்பதை... -
மாணவியின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு கல்வி கட்டணத்தில் சிறப்பு சலுகை
*#இராஜபாளையம் தொகுதி* முகவூர் ஊராட்சியை சார்ந்த *அபிநயா த.பெ தங்கராஜ்* என்பவருக்கு கவுன்சிலிங் மூலம் திருவள்ளூர் மாவட்டம் இந்திரா மருத்துவக் கல்லூரி... -
ராஜபாளையம் பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை
ராஜபாளையம், சத்திரப்பட்டி, சம்சிகபுரம், சங்கரபாண்டியபுரம், ஆகிய பகுதிகளில் நேற்று 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை நீர்...