ஊராட்சித் தலைவர்கள் கூட்டம்

காரியாபட்டி:காரியாபட்டியில் 36 ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்ட ஊராட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. மின்வாரிய நிதியில் மீதமிருக்கும் நிதியை ஊராட்சி பொதுநிதியில் சேர்க்க வேண்டும். பஞ்சாயத்து ராஜ் திட்ட 29 அதிகாரங்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

Leave a Comment