ரோட்டரி உதவி வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் டவுண் ரோட்டரி சங்கத்தின் சார்பில் சர்வதேச டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனைக்கு மருத்துவ கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். நிர்வாகி ராமர் வழங்க டாக்டர் காளிராஜ் ,செவிலியர்கள் பெற்றுக் கொண்டனர். முன்னாள் தலைவர்கள் முத்துராமலிங்ககுமார், ராமர், நந்தகோபால், பொருளாளர் ஜெயகண்ணன் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment