மேம்பால பணி ஆலோசனை

ராஜபாளையம்:ராஜபாளையம் ரயில்வே மேம்பால பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., மங்கள ராமசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. நில உரிமையாளர்கள் 34 பேர் பங்கேற்றனர். நில எடுப்பிற்கான ரொக்க மதிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Related posts

Leave a Comment