டூவீலர்களில் அதிவேகம்

காரியாபட்டி: காரியாபட்டியில் பஸ் போக்குவரத்து இல்லாததால் டூவீலர்கள் பயன்பாடு

அதிகரித்துள்ளன. திருச்சுழி – கள்ளிக்குடி ரோடு, அருப்புக்கோட்டை மதுரை ரோடு

விரிவாக்கத்தால் அதிவேகமாக செல்கின்றனர். விபத்து அபாயத்தில் பாதசாரிகள் உள்ளனர். அதிவேகமாக ஓட்டிச் செல்வோரை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும்.

Related posts

Leave a Comment