Sivakasi Ammk

இதயதெய்வம் புரட்சித்தலைவி#அம்மா அவர்களின் ஆசியுடன் தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படியும் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு #TTVதினகரன் BE,MLA அவர்களின் ஆணைக்கிணங்கவும் கழக தேர்தல் பிரிவு செயலாளர் மற்றும் தென்மண்டல பொருப்பாளர்திரு #SVSPமாணிக்கராஜா அவர்களின் அறிவுரையின் படியும்விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு #Gசாமிக்காளை BA அவர்களின் பரிந்துரையின் படியும் புதிதாக நியமனம் செய்யப்பட்ட N.ரமணன் மாவட்ட கழக அவைத் தலைவர், J.மேரி மாவட்ட கழக துணை செயலாளர்(மகளிர்), N.மாரிச்சாமி மாவட்ட கழக துணை செயலாளர், K.போஸ் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், K.முத்துராமலிங்கம் இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், G.அன்பு செல்வம் மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர், M.அழகர்சாமி மாவட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர்,S.பால்வெள்ளை பாண்டியன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர், C.முருகேசன் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் மற்றும் விஸ்வநத்தம் கணேஷ் சங்கர் ஆகியோர் மாவட்ட செயலாளர் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர் மற்றும் இதில் மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆகியோர் பங்கு கொண்டனர்.

Related posts

Leave a Comment