ஸ்ரீவி.,யில் தண்டோரா

ஸ்ரீவில்லிபுத்துார்:நாளை முதல் ஞாயிற்று கிழமை தோறும் முழுஊரடங்கு அறிவிக்கபட்டு உள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளிவருவதை தவிர்ப்பதற்காக நகரில் பல இடங்களில் வருவாய் ஆய்வாளர் பால்துரை, நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் பிரம்மநாயகம், பழனிக்குரு முன்னிலையில் விழிப்புணர்வு தண்டோரா போடப்பட்டது.

Related posts

Leave a Comment