பவுர்ணமி சிறப்பு வழிபாடு

அருப்புக்கோட்டை:திருச்சுழி பூமிநாதர் கோயிலை சுற்றி அஷ்டலிங்கங்கள் உள்ளன. இங்கு பவுர்ணமி சிறப்பு வழிபாடு பூஜைகள் நடந்தது. நந்திபகவானுக்கு அபிேஷகம் செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் தாக்கம் இன்றி உலக மக்கள் நலமுடன் இருக்க மகா பிரீத்தி ஜெய யாகம், வெள்ளியம்பலநாதருக்கு 1008 ருத்திராட்ச அபிேஷகம் நடந்தது. மாலையில் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டு கிரி வலமும் நடந்தது.

Related posts

Leave a Comment