டிவைடரில் கருகும் செடிகள்

சாத்துார்:சாத்துார் – நான்கு வழிச்சாலையில் டிவைடரில் வளர்க்கப்பட்ட அரளி செடிகள் கருகி உள்ளதால் அவற்றை அகற்றிவிட்டு புதிய செடிகள் வளர்க்க வேண்டும். நான்குவழிச் சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகள் மறுபுறம் வரும் வாகனங்கன ஒட்டிகளை பாதிப்பதை தடுக்கும் வகை யிலும், காற்று மாசுவை குறைக்கவும் அரளி செடிகள் வளர்க்கப்பவுடுகின்றன . இவை கோடை வெயிலில் கருகி விட்டன. இதற்கு மாற்றாக புதிய செடிகள் வளர்க்க வேண்டும்.

Related posts

Leave a Comment