விவசாயிகளுக்கு அழைப்பு

விருதுநகர்:விருதுநகர் தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜான் செய்திக்குறிப்பு: பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் வாழை, வெங்காய பயிருக்கு சிவகாசி, திருத்தங்கல், வத்திராயிருப்பு, காரியாபட்டி, ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.வெங்காயத்துக்கு, வாழைக்கு பதிவு செய்ய வேண்டும். வாழைக்கு ஏக்கருக்கு ரூ.3115ஐ ஆக. 31க்குள், வெங்காயத்துக்கு ரூ.1553ஐ ஜூலை 31க்குள் பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment