காரியாபட்டியில் கொரோனா விர்ர்…

காரியாபட்டி,:காரியாபட்டி, நரிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவுவதை தடுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டது.தற்போது தடுப்பு முறைகள் தொடர்ந்து பின்பற்றப்படாததால் இப்பகுதிகளில் தொற்று வேகமாக பரவி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்க கிருமிநாசினி, துாய்மை பணிகளை முடுக்கி விட வேண்டும்.

Related posts

Leave a Comment