ஒருவருக்கு மட்டுமே அனுமதி

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை நகரின் மையப்பகுதியில் இருப்பதால் தினமும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். பிரசவம் மற்றும் உள்நோயாளிகளாக இருப்பவர்களை பார்க்க பலரும் குடும்பத்துடன் வருகின்றனர்.

இங்கு தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபடுவதால் தொற்று பரவலை தடுக்கும் வகையில்உள்நோயாளிகளுடன் ஒருவர் மட்டுமே தங்க அனுமதிக்கபடுவர். மருத்துவமனையில் கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டும், என மருத்துவமனை நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

Related posts

Leave a Comment